தமிழில் வெளியான நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் பட வி வகா ரம் தொடர்பாக சூர்யா உள்ளிட்டோருக்கு எ திரான வ ழக் கில் எந்த ந டவடி க்கைக ளும் எடுக்க கூடாது. என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படத்தில் இந்து வ ன் னிய ர் ச மூக மக் க ளின் ம னதை பு ண் படு த்தும் வகையில் அவர்களை பிற மக்களின் ம னதில் வெ றுப் பை உருவாக்கும் வகையிலும் அவர்கள் வழிபடும் அ கினி கு ண்டத் தையும், ம கால ட்சுமியையும், வணங்கும் குருவின் பெயரை இ ழிவுப டுத்தி யும் கா ட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக வ ழக் கு தொ டரப் பட்டது.
மேலும் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் போன்றோர்கள் மீது இந்திய த ண்ட னை ச ட்ட த்தில் ந டவடி க்கை எடுக்க கோ ரி ருத்ர வ ன்னி யர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பு கார் ம னு தா க்கல் செய்துள்ளார்.
ம னுவை வி சாரி த்த சைதாப்பேட்டை நீதிமன்றம் மனுதாரர் இந்த பு காரை தா க்கல் செய்யும் முன்படத்தில் காலண்டர் இடம் பெற்றுள்ள ச ர்ச் சை கா ட்சி நீ க்கப்பட்டுள்ளதாகவும், வ ன்னிய ச முதா ய த்தினரை வகையில் காட்சிகள் அமை க்கப்பட்டுள்ளதாக கூற எந்த ஆ தாரங்களும் இல் லை என கூறப்பட்டது.
இந்த ம னு நீதிபதி சதீஷ்குமார் முன் வி சாரணை க்கு வந்த போது பு கா ர் தாரர் த ரப்பில் வ ழக் கை ர த்து செய்ய ம னு தா க்கல் செய்துள்ளதாகவும், அந்த இடையீட்டு ம னுவையும் சேர்த்து வி சா ரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.
இதை ஏற்று சூர்யா மற்றும் ஞானவேல் தா க்கல் செய்த மனு மீ தான வி சார ணையை ஜூலை 21ம் தேதிக்கு த ள்ளி வைத்த நீதிபதி, அது வரை இந்த வ ழக் கில் க டும் ந டவடி க்கை எடுக்க கூடாது எனவும் உ த்தரவிட்டு ள்ளார்.