நடிகர் ஜிவி பிரகாஷின் தங்கை யார் தெரியுமா? படத்துல கூட நடிச்சிருக்காங்க… யாருன்னு நீங்களே பாருங்க புகைப்படம் இதோ..!!

சினிமா

திரையுலகில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் அந்த வகையில் தற்போதைய சினிமாவில் இளையராஜா ஏஆர் ரகுமானிற்கு அடுத்ததாக பல இசையமைபாளர்கள் இருக்கும் நிலையில் இசையால் ஈர்த்து வருபவர் ஜிவி பிரகாஷ்.

இசை மட்டுமல்லாமல் நடித்து வரும் ஜிவி பிரகாஷின் தங்கை தற்போது சினிமாவில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் பாவ கதைகள் படத்தில் தங்கம் படத்தில் நடித்திருப்பார். இவர் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் பெயரிடாத படத்தில் பவானி ஸ்ரீ கவர்ச்சிப் புயலாக களமிறங்க உள்ளதாக தகவல்.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருவதாகவும், அதற்கான படப்பிடிப்பு சத்தியமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்தப் படத்தை வெற்றிமாறனின் தயாரித்து இயக்குவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இசையமைப்பாளர் இளையராஜா இந்தப் படத்திற்கான 8 பாடல்களை முடித்து கொடுத்துள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.எனவே வெற்றிமாறனின் இயல்பான படைப்புகளில் இந்த படமும் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அதை போல் இந்த படத்தில் பவானி ஸ்ரீயை வேறு ஒரு கோ ணத்தில் இயக்குனர் வெற்றிமாறன் காண்பிக்க போவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர். இதையடுத்து சமீபத்தில் அவர் வெளியிடு க் ளாமர் கலந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது…