நடிகர் ஜீவாவின் மனைவி யார் என்று தெரியுமா..?? அட இவங்களும் ஒரு பிரபலமா..!! என்னம்மா அழகா இருக்காங்க .. இதோ ..!!
தொழில் ரீதியாக ஜீவா என்று அழைக்கப்படும் அமர் சௌத்ரி ஒரு இந்திய நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார். இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் இளைய மகன் ஆவார். அவர் 1991 இல் தனது தந்தை தயாரித்த படங்களில் குழந்தை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
நடிகர் ஜீவா தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமாகி, தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.ஜீவா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்து உள்ளார். .
நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மட்டுமே நடித்துக்கொண்டு உள்ளார். கடைசியாக வெளிவந்த கீ படம் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்டது. இந்த நிலையில், நடிகர் ஜீவா தனது மனைவி சுப்ரியாவுடன் எடுத்த கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.