நடிகர் ஜெயம் ரவியின் அம்மா அப்பா யாரென்று தெரியுமா? அட இவங்க தானா .. இதோ யாருன்னு நீங்களே பாருங்க.. கண்டிப்பா ஷா க் ஆகிடுவீங்க..!!

சினிமா

நடிகர் ஜெயம் ரவியின் அம்மா அப்பா யாரென்று தெரியுமா? அட இவங்க தானா .. இதோ யாருன்னு நீங்களே பாருங்க.. கண்டிப்பா ஷா க் ஆகிடுவீங்க..!!
தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை இந்த குடும்ப படங்களுக்கும், சென்டிமன்ட் படங்களுக்கும் மவுசு அதிகம் தான். கடந்த நூறு வருட சினிமாவில் முக்காவாசி படங்கள் இந்த முறையில் வந்தவைகள் தான். இதனையும் ரசிகர்ககள் இன்று வரை கொண்டாடி வருகிறார்கள் என்பது தான் உண்மை.

இன்று ஆயிரம் படங்கள் வந்தாலும் எதாவது ஒரு குசும்ப சென்டிமன்ட் திரைபபடம் மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெறுகிறது. இப்படி அம்மா சென்டிமன்ட், அப்பா சென்டிமன்ட், தங்கச்சி சென்டிமன்ட் என அணைத்து படங்களும் வெற்றியை பெறுகின்றன.

இப்படி கடந்த 2003ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அம்மா நானா ஒ தமிழா அம்மாயி என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து தமிழில் நடிகர் ஜெயம் ரவியை வைத்து ரீமகே செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தில் பல நடிகர்களும் முக்கிய கதாபதிரத்தில் நடித்திருந்தனர்,

குறிப்பாக நடிகை நதியா ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருந்தார். அதற்கு முன்பு பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் அதன் பின்பு வெகுநாட்களுக்கு பிறகு இவர் நடித்த திரைப்படம் இது தான்.

தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. இயக்குனர் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி இருவருமே தயாரிப்பாளர் மோகன் அவர்களின் மகன்கள் என்பதை திரையுலமே அறியும்.

ஆனால் இதுவரை நடிகர் ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜாவின் அம்மாவை திரையுலக ரசிகர்கள் பலரும் பார்த்ததில்லை. இந்நிலையில் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியின் அம்மா வரலட்சுமி மோகன் அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.