நடிகர் ஜெயம் ரவியின் மனைவியா இது? அட ஒரு வேலை நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்களோ!!! இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

சினிமா

ஜெயம் படத்தின் மூலம் தன் பெயருக்கு முன் அப்படத்தின் பெயரை பெற்று தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் ஜெயம் ரவி. இதையடுத்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்து கொடிக்கட்டி பறக்கும் நடிகராக தற்போது திகழ்ந்து வருகிறார்.

2009ல் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். இதையடுத்து முத்த மகனை டிக்டிக்டிக் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்து வைத்தார். அதேபோல் தன் மனைவியுடன் போட்டோஷுட் எடுத்து இணையத்தில் வைரலாக்கினார்.

இந்நிலையில் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகிய போட்டோஷுட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

Jayam Ravi Launches Naya Gadget Shop

 

View this post on Instagram

 

A post shared by Aarti Ravi (@aarti.ravi)