நடிகர் ஜெ யராமின் மகளை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா.? வெளியான மகளின் புகைப்படத்தை கண்டு வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

நடிகர் ஜெ யராமின் மகளை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா.? வெளியான மகளின் புகைப்படத்தை கண்டு வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

ஜெயராம் என்று பெயரிடப்பட்ட ஜெயராம் சுப்ரமணியம், ஒரு சில தெலுங்கு படங்களுடன் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் முக்கியமாக தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். அவர் ஒரு செண்டா தாள கலைஞர், மிமிக்ரி கலைஞர் மற்றும் அவ்வப்போது பின்னணி பாடகர் ஆவார்.

நடிகர் ஜெயராம் சுப்ரமணியம் பிறப்பு: டிசம்பர் 10, 1965 பெரும்பாலும் மலையாளத் படங்களிலும், சில தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார் . இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர். இவர் செண்டை தட்டும் கலைஞர் மற்றும் பலகுரல் கலைஞருமாவார். இவரது தாய் மொழி தமிழ். இவரது அம்மா கும்பகோணம் அருகிலுள்ள்ள மாயவரம் போகும் வழியிலுள்ள அம்மங்குடி. இவர் இளங்கலை பொருளாதாரம் படித்துள்ளார்.

90 களில், பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜெயராம். இவர் ஒரு மலையாள நடிகராக இருந்தாலும், தமிழில் இதுவரை 30க்கும் , மேற்பட்ட படங்களில் ஹீரோவாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வந்துள்ளார் . தமிழில் இவர் நடித்த படங்கள் ஹிட் படங்களாக இருந்தாலும், குணச்சித்திர வேடங்கள் மட்டுமே கிடைத்து

வருவதால், மலையாளத்தில் ஹீரோ சப்ஜெட் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.பிரபல முன்னணி நடிகர் ஜெயராம் தனது மகளின் புகைப்படத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக வை ரளாக பரவி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…