நடிகர் தனுஷின் அப்பாவை கேவலமாக திட்டிய நடிகர் கவுண்டமணி..! வெகுநாள் கழித்து வெடித்த உண்மை..! இப்படி ஒரு விஷயத்திற்காகவா...?

நடிகர் தனுஷின் அப்பாவை கேவலமாக திட்டிய நடிகர் கவுண்டமணி..! வெகுநாள் கழித்து வெடித்த உண்மை..! இப்படி ஒரு விஷயத்திற்காகவா…?

Tamil News

தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் ஒவ்வொருவரையும் தூக்கி சாப்பிட்டு வருபவர் தான் நடிகர் தனுஷ் நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் சொதப்பலான திரை படத்தில் நடித்திருந்தாலும் தற்போது இவருடைய திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் சீட்டு கொடுத்து வருகிறது.

இந்நிலையில்  நடிகர் தனுஷ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியது அவருடைய அண்ணன் தான். அதனைத் தொடர்ந்து அவருக்கு உறுதுணையாக இருந்தது அவருடைய தந்தை இயக்குனருமான கஸ்தூரி ராஜா.

இந்நிலையில் தனுஷின் தந்தையை நடிகர் கவுண்டமணி சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கண்டபடி திட்டி உள்ளார் என நடன இயக்குனரான சிவசங்கர் மாஸ்டர்  வலைத்தள பக்கத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த நடன இயக்குனர் தான் தனுஷின் திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மதராசா பாடலுக்கு நகரம் அமைத்து கொடுத்தவர்.

அந்தவகையில் நடிகர் கவுண்டமணி நடித்த படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியபோது மன்மதராசா பாடல் பற்றி கவுண்டமணி பேசி உள்ளாராம் அப்பொழுது மன்மதராசா பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என கவுண்டமணி கூறியிருந்தாராம்.

அதுமட்டுமில்லாமல் அப்பொழுது தனுஷ் தந்தையை மிக கேவலமாக திட்டி உள்ளார் அவர் கூறியது என்னவென்றால் இந்த கஸ்தூரிராஜா இருக்கானே அவனுக்கு உங்கள மாதிரி மாஸ்டர் இருக்கிறது கண்ணுக்கே தெரியாது போல ஏனென்றால் என் முன்னாடியே பாம்பை மாஸ்டர் வேண்டும் என்று கேட்கிறான் என்று கூறியிருத்தார்.

அப்போது நான் கூட சொல்லி இருந்தேன் சிவசங்கர் மாஸ்டர் இருக்கிறார் என்று ஆனால் அதற்கு கஸ்தூரி ராஜா பையன் ஆசைப்பட்டான் என நெளிந்தாராம் கவுண்டமணி பையன் ஆசைப்பட்டா எது வேணா கொடுத்துடுவியா என்று அவரை திட்டி சிவசங்கருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தாராம்.

இந்த நடன இயக்குனர் சிவசங்கர்  நடனமாடுவது மட்டுமில்லாமல் சில திரைப்படத்தில் நடித்தும் உள்ளார் அந்த வகையில் சந்தானம் நடிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் கூட இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.