தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தனது கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஷ்வர்யாவை விவாகரத்து செய்ய போவதாக போட்ட பதிவு தான். தற்போது இருவரும் துளியும் பொருட்படுத்தாமல் தங்களது பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் இவரது குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் இவர்களை மீண்டும் சேர்த்து வைக்கும் விதமாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இப்படி இருக்கையில் இவர்களது இந்த விவாகரத்துக்கு இது தான் காரணம் என பல வதந்திகள் பரவி வந்தது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பிரபல முன்னணி இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்து வரும் மோகன்தாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனுஷ் தன்னை மனதார காதலித்ததாக கூறியுள்ளார்.
இந்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து கேட்ட போது கடந்த 2018-ம் ஆண்டு பிரபல முன்னணி இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வடசென்னை. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருந்தார்.
இது குறித்த பல சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் நான் நடித்த பத்மா கதாபாத்திரம் திரை வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தில் அ ந்த காட்சிகளும் கதாபாத்திரமும் சிறப்பாக வர வேண்டும் என்பதால் இயக்குனர் தனுஷிடம் உண்மையாகவே காதலிக்க சொன்னார். இதன் காரணமாக தனுஷ் என்னை அந்த படத்தில் உண்மையில் காதலித்ததால் தான் எங்களுக்குள் அந்த படத்தில் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்தது.
அதுமட்டுமின்றி தனுஷ் ஒரு நல்ல மனிதர் நாங்கள் அந்த படத்தின் டப்பிங் செய்யும் போது தனுஷ் என்னிடம் என்னை விட நீ தான் நன்றாக நடித்து இருக்கிறாய் என பாராட்டினார். என கூறியிருந்தார். வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்துக் கொண்டு இருப்பதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் தகவல்கள் வெளியாகும் என கூறியுள்ளார். இந்த தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…