நடிகர் தனுஷ் கூட நடித்த சோனம் கபூரா இது..? அட கர்ப்பமாகி ஆள் அடையாளமே தெரியலையே ..? இதோ வெளியான அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

நடிகர் தனுஷ் கூட நடித்த சோனம் கபூரா இது..? அட கர்ப்பமாகி ஆள் அடையாளமே தெரியலையே ..? இதோ வெளியான அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சோனம் கபூர் அஹுஜா இந்தி சினிமாவில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார். அவர் தேசிய திரைப்பட விருது மற்றும் பிலிம்பேர் விருதை வென்றுள்ளார், மேலும் 2012 முதல் 2016 வரை ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பிரபலங்கள் 100 பட்டியலில் அவரது வருமானம் மற்றும் பிரபலத்தின் அடிப்படையில் தோன்றினார்.

பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாக மாறினார். நடிகர் தனுஷின் பாலிவுட் நடித்த Raanjhanaa படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்து வந்துள்ளார் . அதன் பிறகு 2018ல் ஆனந்த் அஜுலாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் சோனம் கபூர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் .. நடிகை சோனம் கபூர் அவரது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். .

இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

 

View this post on Instagram

 

A post shared by Sonam Kapoor Ahuja (@sonamkapoor)