நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பி ரி வால் க டும் க வ லைக்கு உள்ளான சூப்பர் ஸ்டார் ரஜினி ! வெளியான தகவலை கேட்டு அ திர் ச்சி யான ரசிகர்கள்..

சினிமா

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பி ரி வால் க டும் க வ லைக்கு உள்ளான சூப்பர் ஸ்டார் ரஜினி ! வெளியான தகவலை கேட்டு அ திர் ச்சி யான ரசிகர்கள்..
நட்சத்திர ஜோடிகளாக இருந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.

அவர்கள் இருவரின் பிரிவு ஒட்டுமொத்த திரையுலகையே அ திர் ச்சிக்கு உள்ளாகியது, மேலும் அவர்கள் இருவர் குறித்து தொடர்ந்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது.

இதனிடையே தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவால் நடிகர் ரஜினி க டும் க வ லைக் கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ரஜினி “அவர்களின் பிரிவு த ற் காலி கமானது என்றும், அவர்களுக்கு இடையே உள்ள பிர ச்ச னை யை பேசி தீ ர் க்குமாறு வ லியு றுத்தி வருவதாகவும்” கூறப்படுகிறது.