நடிகர் நகுல் மனைவி Water Tubல் குழந்தையை பெற்றெடுத்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் வி யந்து போனார்கள் .. இதோ நீங்களும் பாருங்க ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் 90களில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்த நடிகைகளில் ஒருவர் தேவயானி. இவரது தம்பி என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகனாக வலம் வந்தவர் நகுல்.

பாடல் பாடுவது, நடனம், நடிப்பு என எல்லாவற்றிலும் தனது திறமையை காட்டி வளர்ந்துள்ளார். இப்போது அவர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

இவர் ஸ்ருதி என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த வருடம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஸ்ருதி தனது குழந்தை Water Tub முறையில் பெற்றெடுத்தார்.

தற்போது குழந்தை பிறக்கும் போது எடுத்த அந்த வீடியோவை ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.