நடிகர் நந்தா துரைராஜ் மனைவியா இவங்க .? அட இவங்களும் ஒரு பிரபலமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!

சினிமா

நடிகர் நந்தா துரைராஜ் மனைவியா இவங்க .? அட இவங்களும் ஒரு பிரபலமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!நந்தா துரைராஜ் ஒரு இந்திய நடிகர், இவர் முதன்மையாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் மௌனம் பேசியதே திரைப்படத்தில் அறிமுகமானார், பின்னர் ஈரம் போன்ற பிற படங்களில் தோன்றினார்

நந்தா என்று பரவலாக அறியப்படும் நந்தா துரைராஜ் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார். சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். சங்கரின் தயாரிப்பில் வெளியான ஈரம் திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றார்.

இவர் தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.இவர், கோவையில் துரைராஜ் – ராணி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு கார்த்திக் என்ற இளைய சகோதரர் உள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் மு. கண்ணப்பனின் பேரன் ஆவார்.

நடிகர் நந்தா துரைராஜ் வித்யா ரூபா என்பவரை 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகர் நந்தா துரைராஜ் தனது மனைவியின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறார். இதோ அந்த புகைப்படம்..