அட நடிகர் நரேனின் மனைவி மகளை யாரும் பார்த்திருக்கிறீர்களா..? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

நடிகர் நரேனின் மனைவி மகளை யாரும் பார்த்திருக்கிறீர்களா..? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ நீங்களே பாருங்க ..!!

நரேன் பிறப்பு: அக்டோபர் 7, 1979; இயற்பெயர் – சுனில் குமார் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சித்திரம் பேசுதடி என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். அதனை தொடர்ந்து நெஞ்சிருக்கும் வரை,

பள்ளிக்கூடம், அஞ்சாதே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நரேன் என்ற மேடைப் பெயரால் அறியப்படும் சுனில் குமார் ஒரு இந்திய நடிகர், இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அடூர் கோபாலகிருஷ்ணனின் நிழல்குத்து திரைப்படத்தில் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து 4 தி பீப்பிள்,

அசுவின்டே அம்மா மற்றும் கிளாஸ்மேட்ஸ் ஆகிய மலையாள படங்களில் நடித்தார். மிஷ்கினின் சித்திரம் பேசுதடியில் நரேனின் தமிழ் அறிமுகம். நடிகர் நரேன் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படங்கள் சமூக இணையத்தில் வளம் வந்து ரசிகர்களிடம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது..

இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..