நடிகர் போஸ் வெங்கட்டின் மகளை யாரும் பார்த்துள்ளீரா..? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ நீங்களே பாருங்க ..!!போஸ் வெங்கட் ஒரு இந்திய நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார், இவர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் தோன்றுகிறார்.
இவர் சோனியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு தேஜஸ்வின் எனும் மகனும், பவதாரணி எனும் மகளும் உள்ளனர்.
தனது பதினேழாவது அகவையில் சென்னையில் குடியேறினார். மெட்டி ஒலி தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன்மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார். பின்னர் பாரதிராஜாவின் ஈரநிலம் படத்தில் நடித்தார்.[3] இவர் கன்னி மாடம் எனும் திரைப்படத்தினை இயக்கினார்.
அவர் 2003 ல் நடிகை சோனியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு, தேஜாசுவின் என்ற ஒரு மகனும் மற்றும் பவதாரணி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..