நடிகர் மன்சூர் அலிகானின் மகளை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா..?? அட இவருக்கு இவ்வளவு அழகான மகளா ..?? இதோ ..!!

சினிமா

நடிகர் மன்சூர் அலிகானின் மகளை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா..?? அட இவருக்கு இவ்வளவு அழகான மகளா ..?? இதோ ..!!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வில்லன் நடிகர்களில் ஒருவர் மன்சூர் அலிகான். இவரது நடிப்பில் வெளியான எத்தனையோ தமிழ் படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. கேப்டன் பிரபாகரன், அதிரடிப்படை போன்ற பல்வேறு வெற்றிப்படங்கள் இவரது நடிப்புக்கு உதாரணமாக கூறலாம்.மன்சூர் அலி கான் ஒரு இந்திய நடிகர் ஆவார், அவர் தமிழ் படங்களில் முக்கியமாக துணை மற்றும் நகைச்சுவை பாத்திரங்களில் தோன்றினார்.

இவர் ஒரு சில மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.மன்சூர் அலி கான் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் எதிர் நாயகனாகவும், துணை கதாப்பாத்திரமாகவும் எண்ணற்ற திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.மன்சூர் அலி கான் பெரும்பாலும் எதிரி வேடங்களிலும் ஒரு சில முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார்.

ஆர். கே. செல்வமணி இயக்கிய கேப்டன் பிரபாகரன் (1991) தமிழ் சினிமா துறையில் ஒரு எதிரியாக ஒரு திருப்புமுனையைப் பெற்றார், நடிகர் மன்சூர் அலி கான் மகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும், மன்சூர் அலி கானுக்கு இவ்வளவு அழகான மகளா என கேட்டு வருகின்றனர்.

எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள்.உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.