நடிகர் ராஜீ சுந்தரத்தின் மனைவி இவங்க தானா..? அட அழகில் பிரபல நடிகைகளை மேஞ்சிடுவாங்க போலயே .. இதோ நீங்களே பாருங்க ..!!

Uncategorized

நடிகர் ராஜீ சுந்தரத்தின் மனைவி இவங்க தானா..? அட அழகில் பிரபல நடிகைகளை மேஞ்சிடுவாங்க போலயே .. இதோ நீங்களே பாருங்க ..! ராஜூ சுந்தரம் தமிழகத் திரைப்படத்துறை நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பல பரிணாமங்களை கொண்டவராவார். இவர் நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டரின் மூத்த மகனும், பிரபு தேவா மற்றும் நாகேந்திர பிரசாத்தின் சகோதரனும் ஆவார்.

ராஜூ சுந்தரம் தமிழகத் திரைப்படத்துறை நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பல பரிணாமங்களை கொண்டவராவார். இவர் நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டரின் மூத்த மகனும், பிரபு தேவா மற்றும் நாகேந்திர பிரசாத்தின் சகோதரனும் ஆவார்.

இவர் பிரபுதேவா மற்றும் நாகேந்திர பிரசாத் ஆகியோருக்கு மூத்த சகோதரன் ஆவார். இவருடைய தந்தை கன்னட மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிய

புகழ்பெற்ற நடன இயக்குனரான சுந்தரம் மாஸ்டர் ஆவார். கன்னட சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ராஜ் குமாரின் திரைப்படங்களுக்கு இவர் தந்தை நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இவருடைய இயற்பெயர் ராஜேந்திர சுந்தரம் என்பதாகும். பின்பு இப்பெயர் ராஜூ சுந்தரம் என்று சுருக்கி அழைக்கப்பெற்றது. இதேபோல இவர் சகோதரரான பிரபு சுந்தரம் – பிரபுதேவா என்றும், நாகேந்திர சுந்தரம் – நாகேந்திர பிரசாத் என்றும் ஆனது.

இவர் நடன இயக்குனராக இருப்பினும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ஜீன்ஸ். ஐ லவ் யூ டா, ஒன் டூ த்ரீ போன்றவை புகழ்பெற்றவை.