நடிகர் ராஜ்கிரணின் மகளுக்கு இந்த சன் டிவி சீரியல் நடிகருடன் திருமணம்!! எந்த சீரியல் நடிகர் தெரியுமா?? யாருன்னு நீங்களே புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராஜ் கிரண். இவர் தமிழ் சினிமாவில் இன்று வரை ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளளார். இவர் தமிழில் என்ன பெத்த ராசா படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன் பின் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்க ஆரமித்தார்.

அதன் பின் இன்று வரை தமிழ் சினிமா துறையில் படங்களில் நடித்து வருகிறார். படிபடியாக கோலிவுட் சினிமா துறையில் கலக்கி வந்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினர்.

மேலும் இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வை ரலாகி வருகின்றது. இதில் அவரின் மகனை பார்த்த ரசிகர்கள் நடிகர் ராஜ்கிரணின் மகனா இது என்று ஷா க்கா கியுள் ளனர்.

பிரபல நடிகர் ராஜ்கிரணின் மகள் ஜீனத் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ சீரியல் நடிகரை காதலித்து வந்துள்ளார். தற்போது இவர்களது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வை ரலாகி வருகின்றது. சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘நாதஸ்வரம்’. இந்த சீரியலில் சம்மந்தம் என்ற காமெடி ரோலில் நடித்து பிரபலமானவர் முனீஸ் ராஜா.

இவர் பிரபல சீரியல் நடிகர் சண்முக ராஜாவின் உடன் பிறந்த சகோதரரான இவர் எந்த ஒரு இடத்திலும் தன்னுடைய சகோதரர் பெயரை பயன்படுத்தாமல் தன்னுடைய நடிப்பு திறமையால் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று ரசிகர்கள் மனதையும் க வர்ந் தார்.

மேலும் இந்நிலையில் இவருக்கு பிரபல நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத்துடன் ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த இவர்கள் இருவரும் அதன் பின் கா தலிக்க துவங்கியுள்ளனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளன.