திரையுலகை பொறுத்தவரை தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் வா ரிசு கள் படங்களில் நடிகர்களாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு சிலர் மட்டுமே தங்களது நடிப்பு திறமையால் தொடர்ந்து படங்களில் இன்று வரை நடித்து வருவதோடு தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கிறரர்கள்.
மேலும் அந்த வகையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் வி ல்ல ன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் ராதா ரவி. இவரது முழுப்பெயர் ராதா கிருஷ்ணன் ரவி.
இவர் ம றைந்த முன்னணி நடிகர் எம் ஆர் ராதாவின் மகன் ஆவார். தனது திரைப் பயணத்தை மேடை நாடகங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தனது தேர்ந்த நடிப்புத் திறமையால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். நாடகங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நிலையில், சினிமாவிலும் படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
அந்த வகையில் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிவந்த உயிருள்ள உஷா படத்தில் வி ல்ல னாக நடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த படத்தில் தனது தந்தையைப் போல பேசி அசத்திருப்பார். இதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இன்று வரை நடித்து வரும் ராதா ரவி அ ரசிய லிலும் முக்கிய பி ரமு கராக இருந்து வருகிறார்.
மேலும் இவ்வாறு இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் தனது மகனின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வை ர லாகி வருகிறது.