நடிகர் ரித்திக் ரோஷன்-க்கு 2வது திருமணமா ..? அட மணப்பெண் இந்த பிரபலமா ..?? இதோ வெளியான செய்தியை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

நடிகர் ரித்திக் ரோஷன்-க்கு 2வது திருமணமா ..? அட மணப்பெண் இந்த பிரபலமா ..?? இதோ வெளியான செய்தியை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் ..!!

நடிகர் கிரித்திக் ரோஷன் அல்லது ஹிரித்திக் ரோஷன் பிறப்பு:10 ஜனவரி 1974)[1] பாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் இந்திய நடிகர் ஆவார். 1980 ல் ஒரு குழந்தை நட்சத்திரமாக ஆஷா என்னும் திரைபடத்தில் வரும் ஒரு நடனக் காட்சியில், ஒரு துணை நடிகர் கதாபாத்திரமாக ரித்திக் அவர்களின் சினிமா வாழ்க்கை துவங்கியது.

2008 ம் ஆண்டில் ரித்திக் அவர்கள் அவரது ஜோதா அக்பர் திரைபடத்திற்காக ரஷ்யாவின் கஸானில் நடைபெற்ற கோல்டன் மின்பார் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் அவரது முதல் சர்வதேச விருதினை வென்றார்.
ஹிரித்திக் அவர்கள் தன்னை ஒரு முன்னணி பாலிவுட் நடிகராக நிலைபடுத்திக் கொண்டுள்ளார்..

சுஷேன் ரோஷன்ஸ் ஹவுஸ் ஆஃப் டிசைன் உரிமையாளர் மற்றும் சஞ்சய் கான் அவர்களின் மகள் சுசேன் கான் அவர்களை ரித்திக் கல்யாணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஹிரேஹன் 2006 இலும் மற்றும் ஹ்ரிதான் 2008 இலும் பிறந்தனர். ஆனால் ஏதோ பிர ச்ச னை காரணமாக இருவரும் 2014ம் ஆண்டு வி வாக ரத்து பெற்று பிரிந்தார்கள்.

இந்த நேரத்தில் தான் சபா ஆசாத்துடன், ரித்திக் ரோஷன் அடிக்கடி வெளியே செல்வது என இருந்தார். எனவே இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் இருவரின் கல்யாணம் என்று பாலிவுட் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.