வில்லன் நடிகர் மன்சூரலிகானுக்கு இவ்ளோ அழகான மகளா ?? நம்பவே முடியல !! முதல்முறையாக வெளியான புகைப்படம் இதோ !!

சினிமா

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு பல்வேறு வேலைகளை செய்து மக்களிடம் பாராட்டைப் பெற்றவர் மன்சூர் அலிகான்.

1990ம் ஆண்டுகளில் அனைவரும் கண்டு பயந்து நடுங்கும் அளவிற்கு மிக பெரிய வில்லனாக வலம்வந்தவர் ஆவார். அதுமட்டுமல்லாமல் மன்சூரலிகான் அரசியல் களத்தில் எந்த ஒரு பயமும் இல்லாமல் பேசக்கூடியவர்.

தனது நடிப்பு திறமையால் அனைவரும் மிரட்டக்கூடியவர் மன்சூரலிகான். இவருக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் உள்ளனர். அதில் இரண்டு மகன்களும் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இவரது மகளுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இதோ மன்சூரலிகான் மகள் புகைப்படம். புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் இப்படிப்பட்ட வில்லனுக்கு இவ்வளவு அழகான மகளா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.