நடிகர் வடிவேலுவா இது, கொ ரோ னா நோ ய் தொ ற் றிற்கு பிறகு எப்படி உள்ளார் என்று பாருங்க- ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாரே ..!!
நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் கொண்டாடும், இனியும் கொண்டாடப்போகும் ஒரு காமெடி நடிகர்.
இவர் இல்லாத காலங்களில் நிறைய காமெடி நடிகர்கள் வந்துவிட்டார்கள், ஆனால் யாரும் இவரது இடத்தை நிரப்பவில்லை. தற்போது வடிவேலு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் வலம் வர இருக்கிறார். அண்மையில் படத்தின் வேலைக்காக லண்டன் சென்றுவிட்டு சென்னை திரும்பிய வடிவேலுவிற்கு கொ ரோ னா தொ ற் று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே தனியார் மரு த்துவ மனை யில் சி கி ச் சை பெற்று குணமாகினார். அண்மையில் ஒரு படப்பிடிப்பு செட்டில் நடிகர் வடிவேலுவுடன் சித்தி 2 சீரியல் புகழ் நடிகர் நந்தன் புகைப்படம் எடுத்துள்ளார்.
அதை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து ஒருநாள் உங்களுடன் நடிக்க வேண்டும் என எழுதியுள்ளார்.
View this post on Instagram