தமிழ் சினிமாவில் தற்போது பல வாரிசு நடிகர்கள் நடிகர்களாக திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இருப்பினும் இதில் பல வாரிசு நடிகர்கள் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் பிரபலமாகாத நிலையில் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் உள்ளார்கள். இப்படி இருக்கையில் தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பிற்கு ஒரு உதாரணமாக விளங்கியவர் சிவாஜி கணேசன் இவரை தொடர்ந்து இவரது மகனான இளைய திலகம் பிரபு அவர்கள் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி பிரபல நட்சத்திரமாக உள்ள நிலையில் இவரது மகனான விக்ரம் பிரபுவும் திரைபடங்களில் கதாநாயகனாக வலம் வந்த உள்ளனர்.
தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள் தமிழ்மொழி திரைப்படங்களே அதிகம்.
இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ஆவார். சங்கிலி திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத் தம்பி திரைப்படத்திற்காகப் பெற்றார்.
கும்கி, அரிமா நம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் விக்ரம் பிரபு இவரது மகனாவார்.இந்த நிலையில்தான் தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகனமானவர்
தான் இளைய திலகம் பிரவின் மகனான விக்ரம் பிரபு. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடுத்து நிறைய படங்களில் நடித்து வந்தார்.தற்போது விக்ரம் பிரபுவிற்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் விக்ரம் பிரபுவிற்கு மனைவி லட்சுமி உஜினி என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.இவர்களின் குடும்ப புகைப்படமும், மனைவியுடனும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.