நடிகர் விஜயகாந்த் பிரேமலதாவுடன் திருமணத்திற்கு முன் இந்த நடிகையை கா தலித் தாராம்… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் இவரை கேப்டன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுவார். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு இவர் அ ரசியலில் தலைவராக இருந்தார். சினிமாவில் நடிப்பதை விட்டு அரசியலில் முழு கவனம் செலுத்தி வந்தார்.

மேலும் இவர் பிரேமலதா என்பவரை 1990ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி இவர்களுக்கு ஷண்முக பாண்டியன், விஜயபிரபாகரன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் பிரேமலதாவை திருமணம் செய்வதற்கு முன் நடிகை ராதிகாவை கா தலி த்து வந்துள்ளாராம்.

நடிகர் விஜயகாந்த் மற்றும் ராதிகா இவர்கள இருவரும் இணைந்து நல்லவன், உழவன் மகன், நீதியின் மறுபக்கம், வீரபாண்டியன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்கள். படங்களில் நடிப்பதன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கா தலித்து வந்ததாகவும், அவர்களை பிரபல இயக்குனர் ஒருவர் பி ரித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அதன் பின் தான் பிரேமலதாவை நடிகர் விஜயகாந்த் திருமணம் செய்துகொண்டுள்ளார்.  நடிகர் விஜயகாந்த் மனைவி அரசியலில் இவருக்கு உதவியாக இருக்கிறார். இந்த தகவல் தற்போது வெளியாகி வை ரலாகி வருகிறது..