நடிகர் விஜய்யுடன் நடிக்க ஆ சைப் படும் 18 வயது இ ளம் நடிகை… யார் அந்த நடிகை தெரியுமா?? அட இவரா என ஆ ச்ச ர்யத் தில் ரசிகர்கள்….!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடிக்காத நடிகைகளே இல்லை. நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வா ரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர். மேலும் இந்த படத்தை தொடர்ந்து அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவினரிடம் இருந்து வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு ஆசைப்படுவார்கள். அந்த வகையில் தற்போது தெலுங்கு திரையுலகில் 18 வயதில் இ ளம் நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி நடிகர் விஜய்யுடன் இணைந்து ஜோடியாக நடிக்க ஆ சையாக உள்ளது.

என்று பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள தி வாரியார் மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படங்களில் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கவுள்ளார் நடிகை கீர்த்தி ஷெட்டி..