நடிகர் விஜய் சேதுபதியின் மகனை பார்த்திருப்பீர்கள்.. ஆனா மனைவி மகள்களை யாரும் இதுவரை பார்த்திருக்கிறீர்களா..? இதோ நீங்களே பாருங்க அசந்துடுவீங்க ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு ஆண்டு இளம் நடிகர்கள் பலரும் அறிமுகமாகி வருகின்றனர். இப்படி அறிமுகமாகும் அனைவரத்து திரியாபப்டங்களும் வெற்றி பெற்று பெரும் புகழும் அவர்களுக்கு கிடைப்பதில்லை ஆனால் சிலருக்கு வெற்றியடைந்தால் கூட அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருவதில்லை. இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக பல இளம் நடிகர்களும் கலக்கி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். உச்ச நட்சத்திரங்களுடனே போட்டிபோடும் அளவுக்கு அவர்களது திரைப்படங்களும் வசூலை குவித்து வருகிறது.

இப்படி ஒரே ஆண்டில் பிசா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த கானம் திரைப்படம் என இரண்டும் மிகப்பெரிய வெற்றியடையவே இவருக்கு தமிழ் சினிமாவில் படங்கள் குவிய தொடங்கின.

இப்படி தொலைக்காட்சிகளிலும், குறும்படங்களிலும், குணசித்திர வேடங்களிலும் நடித்து பின்னர் தனது திறமையினால் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத கதாநாயகனாக தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இப்படி ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும் முதன் முதலாக தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலம் முன்னணி கதாபாத்திரங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரியாபப்டதிர்க்கு ஓரளவு பிரபலமாகவே அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடித்தார்.

விஜய் சேத்துபதி கேரளாவை சேர்ந்த ஜெஸ்ஸி என்பவருக்கும் கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.இவர்களுக்கு சூரியா சேதுபதி என்ற மகனும் செய்துகொண்டனர்.இவர்களுக்கு சேதுபதி என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி தன் 18 வது திருமண நாளை கொண்டாடினர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தன் குடும்பத்தினருடன் விஜய் சேதுபதி எடுத்துக்கொண்ட தன் தற்போது வைரலாக பரவி வருகிறது.