நடிகர் விஜய் சேதுபதியின் நானும் ரௌடி தான் படத்தில் வந்த தாத்தாவா இது ..? அட இப்படி மாறீட்டாரே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன் தாராவைப் பார்த்தாலே போதும் எல்லோருக்கும் அவரை காதலிக்க வேண்டும் என்று ஆசை தானாக வந்துவிடும். அந்த வகையில், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தில் அவர்களுடன் இணைந்து நடித்தவர் ராகுல் தாத்தா. வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிப்பதற்கு சினிமா துறை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. யாரும் எந்த வயதிலும் எப்படியும் மாறலாம் என்பதற்கு சினிமா ஒரு சிறப்பான மாறலாம் இருந்து வருகிறது.
இந்த கூற்றை தற்போது நிரூபித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்து உள்ளவர் தான் நம்ம ராகுல்தாத்தா.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் ராகுல் தாத்தா. இவரது பிரபலம் பெயர் உதயபானு இவர் தமிழ் சினிமாவில் 48 ஆண்டு காலத்திற்கு மேலாக இருந்து வருகிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் எம்ஜிஆர் அலுவலகத்தில் தயாரிப்பு துறையில் இருந்து வந்த இவர் அ டிமைப்பெண் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் ஒரு அ டிமையாக நடித்திருக்கிறார்மேலும் . மேலும், ஒரு 15 படத்தில் சிவாஜியுடன் 9 படத்திலும் நடித்துள்ளார். மேலும், விஜய் நடித்த க த்தி , புறம்போக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். ராகுல் தாத்தாவிற்கு தற்போது 75 வயதாகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடத்திய இந்த ஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வை ரலாக ப ரவி வருகிறது