தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். மேலும் இவரது படங்கள் மிகப்பெரிய ளவில் வெற்றி பெற்று வருகிறது. தற்போது அடுத்து அவரின் படம் உருவாகி வரும் பீ ஸ்ட் படம் தற்போது ரசிகர்களிடையே மிகபெரும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் தற்போது ஒரு பாடல் வெளியாகி உலக அளவில் பிரபலமாக பார்க்கபட்டு வந்தது.
நடிகர் விஜய் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் ஒரு சில நடிகைகளின் மீது கா தல் கொண்டு இருந்தார். என செய்திகள் வெளியாகியுள்ளது. சில நடிகர்கள் அ ந்த மாதிரியான கா தல்கள் எல்லாம் கா தல் மு றி வில் முடிந்து பின் வீட்டில் சொல்லும் பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றனர்.
இப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகராக மாறி வந்த நேரத்தில் நடிகர் விஜய்க்கு சங்கீதா என்பவருடன் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் இந்த திருமணத்திற்கு முன் நடிகர் விஜய் பிரபல நடிகை சங்கவியை கா தலித்துள் ளாராம். இந்த நடிகையுடன் சேர்ந்து விஜய் பல படங்களில் நடித்து வந்த நேரத்தில் கூட அவர் கா தலித் து வந்ததாக கூறி அப்போது இருந்த பத்திரிக்கையில் எல்லாம் வெளியாகி வந்தன.
மேலும் அதுமட்டுமின்றி இதற்க்கு முக்கியமான காரணம் இந்த நடிகையுடன் பல படங்களில் பல கா ட்சிக ளில் நடித்துள்ளது தான் இந்த கி சு கி சு க்கு காரணமாக இருந்தது. ஆனால் இதனை க வனி த்த நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்த்ரசேகர், இந்த கா தலுக்கு மு ழுக்கு போ ட்ட தாக தகவல் தெரிவிக்கின்றனர்.