நடிகர் விஜய் பட நடிகைக்கு வி பத் து ஏற்பட்டு கால் உ டைந் து வீ ல் சேரில் வந்த ப ரிதா பம்.. அட இந்த நடிகைக்கு இப்படி ஒரு நி லை மையா?? அ தி ர்ச் சியி ல் ரசிகர்கள்…!!

சினிமா

திரையுலகை பொறுத்தவரை மக்கள் மத்தியில் பிரபலமான சாதாரண விஷியமல்ல அந்த வகையில் ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் நடிகர் பிரபுதேவாவுடன்  மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் அவருடன் நடித்திருந்தார்.

அதுமட்டுமின்றி இவர் தமிழில் நடிகர் விஜயுடன் குஷி என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு விஜயுடன் டான்ஸ் ஆடி இருக்கிறார். தற்போது இவர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் வெப் சீரிஸ் ‘இந்தியன் போ லீஸ் போர்ஸ்’-ல் நடித்து வருகிறார்.

மேலும் அந்த தொடரில் சினிமாவுக்கு இணையாக ஸ்டண்ட் கா ட்சிக ளும் உள்ளன. நடிகை ஷில்பா ஷெட்டி ச ண்டை கா ட்சி களில் நடித்திருக்கும் வீடியோ சில தினங்களுக்கு முன் இணையத்தில் வை ரல் ஆனது.

இந்நிலையில் ச ண்டை கா ட்சி யில் அவர் நடிக்கும் போது நடந்த வி பத் தில் கால் உ டை ந்து இருக்கிறது. அவர் வீ ல் சே ரில் வந்த புகைப்படத்தை அவரே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி  உள்ளன.

Copyright cinecafe.in