நடிகர் விஜய் மகனுடன் ஊ ர் சு ற்றி ய பெண் தோழி இவர் தானா… அட இந்த பொண்ணா அது? வெளியான புகைப்படத்தை பார்த்து வி யந் து போன ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர்  நடிகர் விஜய். இவர் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை க வர்ந்து வருகிறார்.  விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர் மத்தியில் வரவேற்பு இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களின் பிள்ளைகளின் புகைப்படம் வெளியாகி வை ரலாக பரவி வருகிறது.

நடிகர் விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளன. அந்த வகையில் நடிகர் விஜய்யின் மகன் ஜோசன் சஞ்சய்யின்  புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வை ரலாக பர வி வருகிறது. இவர் சிறு வயதில் தனது அப்பா உடன்  சேர்ந்து வே ட்டைக் காரன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

மேலும் இவருக்கு சிறு வயதில் இருந்தே சினிமா துறையில் அதிக ஆர்வம் உள்ளதால் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு கன்னடாவில் சினிமா துறை சார்ந்த படிப்பை படித்து வந்தார். இவர் கடந்த வருடம் ஜங்சன் மற்றும் சிறி என்ற கு றும் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த கு று படம் விஜய் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இவர் விரைவில் நடிகராகவோ அல்லது இயக்குனராகவோ க ளம் இறங்குவார் என பல தகவல்கள் வெளிவந்தன. ஜோசன் சஞ்சய் கடந்த வருடம் தான் கன்னடாவில் இருந்து இந்தியா வந்தார். இந்நிலையில் வெளி நாட்டில் தனது நண்பர்களுடன் இரவில் ஊர் சு ற்றிய வீடியோ ஒன்று வெளியாகி  வை ரலாக ப ரவி வந்த நிலையில்.

மேலும் ரசிகர்கள் அவரது பெண் தோழி யார் என்று பார்க்க ஆர்வமாக இருந்த நிலையில் தற்போது ஜோசன் சஞ்சய் நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி பரவி வருகிறது. அந்த புகைபடத்தில் அந்த பெண் தோழியும் உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவர் தான் அந்த பெண் தோழியா என்று க ருத்துக ளை தெரிவித்து வருகின்றனர்…

Copyright voice of kollywood.com