நடிகர் வினய் பிரபல முன்னணி நடிகையுடன் விரைவில் காதல் கல்யாணமா ..? அட இந்த பிரபல நடிகையுடன் தான் திருமணமா ..? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

நடிகர் வினய் பிரபல முன்னணி நடிகையுடன் விரைவில் காதல் கல்யாணமா ..? அட இந்த பிரபல நடிகையுடன் தான் திருமணமா ..? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

வினய் பிறப்பு: 18 செப்டம்பர், 1979 தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது தாய் மொழி துளு ஆகும்.வினய் ராய் ஒரு இந்திய நடிகர், பொதுவாக தமிழ் படங்களில் தோன்றுவார். உன்னாலே உன்னாலே, எந்தெந்தப் புன்னகை, அரண்மனை, துப்பறிவாளன் மற்றும் டாக்டர் ஆகிய படங்களுக்காக மிகவும் பிரபலமானவர்.

42 வயதாகும் நடிகர் வினய், 40 வயதாகும் நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறாராம். கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் ஒன்றாக மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலாவும் சென்றுள்ளனர்.

அப்போது எடுத்த கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றன.தற்போது அவர்கள் இருவரும் கல்யாணம் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, நடிகை விமலா ராமன் தமிழில் பாலசந்தர் இயக்கிய பொய், இயக்குனர் சேரனுக்கு ஜோடியாக ராமன் தேடிய சீதை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.