நடிகர் விஷாலின் தங்கை இந்த பிரபலமா ..? அவர் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறார் என்று தெரியுமா ..? வெளியான தகவலை கேட்டு அ தி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!

சினிமா

நடிகர் விஷாலின் தங்கை இந்த பிரபலமா ..? அவர் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறார் என்று தெரியுமா ..? வெளியான தகவலை கேட்டு அ தி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!

விஷால் என்று பெயரிடப்பட்ட விஷால் கிருஷ்ணா ரெட்டி, தமிழ் சினிமாவில் பணிபுரியும் இந்திய நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். திரைப்பட தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார்.

கல்லூரி படிப்பை முடித்ததும், தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்குமாறு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கினர். நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இதுவரை கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்துள்ளார்.விஷால் கிருஷ்ணா ரெட்டி பிறப்பு – ஆகஸ்ட் 29, சென்னை தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார்.

தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார்.

அவரது தங்கையான நீஷ்மா ஹைதராபாத்தில் மருத்துவராக இருந்து வருகின்ற நிலையில. அவர் அங்குள்ள மரு த்துவம னைக்கு தன்னால் முடிந்த சில மரு த்துவ உதவிகளை செய்து வருகிறார். பிபியி மருத்துவ உபகரணங்களை வழங்கி யும் வருகிறார். இதையறிந்த நடிகர் விஷால் தமிழகத்திற்கும் இது போன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகர் விஷாலுக்கு இப்படி ஒரு தங்கையா உங்களுக்கு என்று வியந்து போன ரசிகர்கள் ..