நடிகர் ஸ்ரீகாந்த்க்கு இவ்வளவு அழகான மகளா…? பல வருடங்கள் கழித்து வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகர்கள் புதுமுகங்களாக வந்த வண்ணம் இருந்தாலும் இவர்களுக்கு இணையாக அந்த காலத்து நடிகர்களும் நடித்துதான் வருகின்றனர். 90-களின் காலகட்டத்தில் திரையுயலகில் அறிமுகமாகி இன்றுவரை பல நடிகர்கள் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தாலும் இவர்களுக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு பல் நடிகர்களுக்கு கிடைப்பதில்லை. இருப்பினும் இவர்கள் விடாது படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் வருகின்றனர்.

நடித்துஅவன் வந்த இவர் ரோஜா கூட்டம் படத்தின் மூலம் ஹீரோவாக மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டும் வகையில் மேலும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமனார்.

இருப்பினும் பல படங்களில் கதாநாயகனாக நடித்து இருந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் போதிய பிரபலம் கிடைக்கவில்லை எனலாம். மேலும் பெரும்பாலும் இவர் காதல் கதைகளில் நடித்தே பிரபலமானவர்.

இந்த நிலையில் தற்போதும் பல படங்களில் ஹீரோவாக மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடிக்கவில்லை என்றாலும் மக்களால் அறியப்பட்ட ஹீரோக்களில் ஒருவராகத்தான் உள்ளார் ஸ்ரீகாந்த். இப்படி இருக்கையில் 2007-ம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகம் மற்றும் மகள் உள்ளார்கள். ஸ்ரீகாந்த் பற்றி தெரிந்த நிலையில் அவரது குடும்பம் தெரியாமல் இருக்கும் நிலையில் மவ்றது குடும்ப புகைபடம் தற்போது இனையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.