நடிகர் ஹரீஷ் கல்யாணின் வருங்கால மனைவி இவர் தான்… வருங்கால மனைவியின் போட்டோவை பகிர்ந்த ஹரிஷ் கல்யாண்!! திருமண தேதியை வெளியிட்டுள்ளார்…!!

சினிமா

தற்போது நிச்சயதார்த்தம் செய்வதற்கு ரெடியானது போன்ற தோற்றத்துடன் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் அவரது கா தலி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெ ளியாகி வருகிறது.

மேலும் அண்மையில் நடிகர் ஹாரிஸ் சமூக வலைத்தளம் மூலம் தனது கா தலியை அறிமுகப்படுத்தினார். ஒரு பெண்ணின் கையை பிடித்த படியே ஹாரிஸ் முதன் முதலில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். அதன் பின் தான் தெரிந்தது அது இவரது காதலி என்று.

இவர் நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள போறேன். என ரசிகைகளின் மனதை சுக்கு நூறாக உ டைத்து விட்டார். நடிகர் ஹரிஷ் கல்யாணின் காதலி பெயர் நர்மதா உதயகுமார். இவர் ஐடி கம்பெனிகளில் பணியாற்றி வருகிறார்.

மேலும் பல ஆண்டுகளாக இருவரும் கா தலி த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிச்சயதார்த்தம் செய்வதற்கு ரெடியானது போன்ற தோற்றத்துடன் ஹரிஷ் கல்யாண் மற்றும் அவரது காதலி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.