நடிகையாக அறிமுகமாகும் இயக்குனர் சங்கரின் மகள்.. அட அதுவும் இந்த பிரபல நடிகரின் படத்திலா? யாரென்று பார்த்தல் அ தி ர்ச்சி ஆகிடுவீங்க ..!!

சினிமா

தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் என்று பேரெடுத்தவர் இயக்குனர் சங்கர்.

இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமணம் சமீபத்தில் தான், சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர், திரையுலகில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதுவும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான, கார்த்தியின் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகும், விருமன் படத்தில் தான் அதிதி சங்கர், நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தை முன்னணி நடிகர் சூர்யாவின் 2டி Entertainment நிறுவனம் தான், தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.