நடிகை அசின் மகளா இது ..?? அடேங்கப்பா , அழகில் அசினையே மிஞ்சிவிடுவார் போலயே .. புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!!!!
தென்னிந்திய நடிகைகளில், முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நம் அசின்… இவர் தமிழில், ஜெயம் ரவி மற்றும் நதியா நடிப்பில் வெளிவந்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகமானார்… அறிமுகமான முதல் படத்திலேயே, தமிழ் இளைஞர்களின் மனதை பறித்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது… யெல்லோ சுடிதார் என செல்லமாக அழைக்கப்படும் அவர் பெயரும், அவர் அந்த படத்தில் கூறும் பிராந்தன் என்ற டயலாக்கும், இன்று வரைக்கும் யாராலும் மறக்க முடியாது…
அதைத்தொடர்ந்து இளைய தளபதி விஜய் யுடன், போக்கிரி, சிவகாசி, காவலன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்திருந்தார்… விஜய் சிம்ரனுக்கு அடுத்ததாக, விஜய் அசின் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் ஜோடி அற்புதமாகவே இருந்தது… அதைத் தொடர்ந்து அவர் சூர்யாவுடன் சேர்ந்து நடித்த கஜினி திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் வெற்றியைத் அள்ளித்தந்தது…
தமிழில் மட்டுமில்லாமல், பிற மொழிகளிலும், பல வெற்றிப்படங்களில் நடித்து, தென்னிந்திய நடிகைகளிலேயே முன்னனி நடிகையாக வலம் வந்தார்… திடீரென அசினுக்கு திருமணம் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவி, பல இளஞ் நெஞ்சங்களை கவலையில் ஆழ்த்தியது… அசின் பெரும்பாலும் எந்த கிசுகிசுக்களிலும் சிக்கியது இல்லை…
அதே போல் மிகப்பெரிய தொழிலதிபரான ராகுல் என்பவரை மணந்த பின், நடிப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார்… முழுவதுமாக குடும்ப பெண்ணாக மாறிய அவருக்கு அரின் ரய்ன் என்ற மூன்று வயது பெண் குழந்தை உள்ளது…. தற்போது அவரின் குழந்தைப் புகைப்படத்தை அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியுட்டுள்ளார்… அதைப் பார்த்து அவர் ரசிகர்கள்… வாவ்.. கியூட்.. லவ்லி என பாராட்டி வருகின்றனர்…
அந்த குட்டி தேவதையின் கியூட் போட்டோ இதுவே.. பார்க்கவே செம்ம அழகா இருக்கு பாப்பா….