நடிகை அதிதியிடம் கா தலை கூறிய பிரபல நடிகர்!! அதன் பின் தங்கச்சி என ம ன்னி ப்பு கேட்ட சோ கம்… காரணம் என்ன தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட முன்னணி இயக்குனரான ஷங்கர் பல படங்களை இயக்கி வருகிறார். இவரின் இரண்டாவது மகள் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான வி ருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 12ம் தேதி திரையரங்குகளில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடித்த விருமன் திரைப்படம் வெளியானது. அந்த படத்தை டிஎஸ் தியேட்டரில் பார்த்த கூல் சுரேஷ் அதிதியை பார்த்து சி ல்ல றையை  சி தற விட்டேன் என்றும், அதிதி ஷங்கர் தான் என்னுடைய கா தலி என்று பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டானது.

அதுமட்டுமின்றி  அதை நி றுத் திக் கொ ள்ளா மல் நடிகை அதிதி ஷங்கரை தான் உ யிரு க்கு உ யிரா க கா தலிப்ப தாகவும், படங்களில் காதலை சேர்த்து வைப்பது போல என்னுடைய கா தலையும் சேர்த்து வைக்க வேண்டும். என எழுதிய லவ் லெட்டரை மீடியாவுக்கு முன் கூல் சுரேஷ் காட்டியது ச ர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்நிலையில் கூல் சுரேஷ் தி டீ ரென ம ன்னி ப்பு கேட்டுள்ளது ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் தனது பள்ளி தோழி தேன்மொழி ஞாபகம் அதிதி தேனாக நடித்ததை பார்த்து வந்து விட்டது என்றும் அப்படி பேசியது த வறு எ ன்னை ம ன்னி த்து விடுங்கள் என்று கூறி உள்ளார்.

நடிகை அதிதி ஷங்கர் எனக்கு தங்கச்சி மாதிரி என்று கூல் சுரேஷ் கூறியது ரசிகர்களுக்கு ச ந்தேக ங்க ளை கி ளப்பி இருக்கிறது.  விருமன் படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்து போய் அப்படி ஓவராக பேசி விட்டேன் என்றும் கூல் சுரேஷ் கூறியுள்ளார்.

Copyright manithan.com