நடிகை அமலாபாலின் தங்கையை யாரும் பார்த்ததுண்டா.? அடேங்கப்பா அழகில் அமலாவை மிஞ்சிடுவாங்க போலயே.. இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள்..!!

சினிமா

நடிகை அமலாபாலின் தங்கையை யாரும் பார்த்ததுண்டா.? அடேங்கப்பா அழகில் அமலாவை மிஞ்சிடுவாங்க போலயே.. இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள்..!!

அமலா பால் பிறப்பு: அக்டோபர் 26, 1991 ஒரு தமிழ் திரைப்பட நடிகை. சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.

அமலா பால் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றுகிறார். ஹெப்புலி படத்தில் சுதீப்பிற்கு ஜோடியாக கன்னடத்தில் அறிமுகமானார்.

தனது கல்லூரி காலங்களிலே மேடை நாடகத்தில் நடித்துள்ள இவர் நடிப்பில் ஆர்வம் கொண்டு திரையுலகில் நடிக்க முயற்சிகள் எடுத்து வந்துள்ளார். கேரளாவில் உள்ள மாடலிங் பணியில் பணியாற்றிய இவருக்கு 2009-ம் ஆண்டு நீலதம்ரா என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவர் தமிழில் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

இவர் நடித்த மலையாள திரைப்படத்தினை தொடர்ந்து தமிழில் வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2010-ம் ஆண்டு நடித்த வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரம் தேர்வு செய்யாததால் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள், தலைவா திரைப்படங்களில் நடித்துள்ள இவர், இவரும் இத்திரைப்பட இயக்குனரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் ஜூன் 12, 2014-ல் திருமணம் கேரளா மற்றும் சென்னை என இரு இடங்களில் நடந்துள்ளது. பின்னர் இவர் கருத்து வேறுபாடு காரணமாக 2016-ல் நீதி மன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளனர். இதனை தொடர்ந்து இவர்களுக்கு 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து நடிகை அமலாபாலுக்கு த ங்கை இருப்பதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் நடிகை அமலாபால் அவர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளி யாகி வருகின்றது.