நடிகை ஆல்யா மானசா உடல் எடையை கு றைத்து மீண்டும் நடிக்க வருகிறார்… அதுவும் யாருடன் தெரியுமா??

சினிமா

சின்னத்திரை நிகழ்ச்சியில் தற்போது பிரபலமான நடிகை என்றால் அது ஆல்யா மானசா தான். சமீபத்தில் தான் ஆல்யா மானசாவுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய மகனுக்கு அவர்‘அர்ஷ்’ என்று பெயர் வைத்துள்ளனர். ஆல்யா மானசா தற்போது இரண்டாம் குழந்தை  பிறந்த பிறகு சின்னத்திரை வாழ்க்கையை மொத்தமாக விட்டு விட்டார்.

ஆனால் அவரது கணவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற தொடரில் நடித்து வருகிறார். நடிகை ஆலியா சின்னத்திரை தொடரை தாண்டி  ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.ஆல்யா மானசா தற்போது இதில் பல லட்ச ரசிகர்களை வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி இவர் அடிக்கடி தனது வாழ்கையில் நடக்கும் விஷயங்களை வெளியிட்டு வருகிறார். ஆல்யா குடும்பம், குழந்தைகள், கணவருடன் தன்னுடைய நேரத்தை செலவழித்து வருகிறார். இப்படிபட்ட ஒரு நி லைமை யில் ஆல்யா மானசா தனது  மகன் பிறந்த பின் கொ ஞ்சம் உடல் எடை அ திகமாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

மேலும் இந்நிலையில் ஆல்யாவிடம் அவருடைய கணவர் சஞ்சய் ரீ-என்ட்ரி பற்றி கேட்டிருக்கிறார். ஆல்யா மானசா நடிக்க வேண்டும் என்றால் சாதாரணம் இல்லை, உடல் எடையை கு றைக்க வேண்டும், சரியாக சாப்பிட மு டியாது. டையட் இருக்கணும் இன்னும் கொஞ்சம் நாள் நல்லா சாப்பிட்டு பின் உடல் எடையை கு றைத்து ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இதனை தொடர்ந்து சஞ்சீவ் ஆல்யா மானசாவுடன் உங்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது யாருடன் நடிப்பீர்கள் அதற்கு ஆல்யா மானசா சைகையுடன் உங்களுடன் தான் என்று கூறியுள்ளார். இன்னும் சில மாதங்கள் கழித்து ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்று ஆல்யா கூறியிருக்கிறார்.