நடிகை உமாவை க டத் தி தாலி கட்டாமல் குடும்பம் நடத்திய பிரபல நடிகர்!! 29 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான உண்மை… யார் தெரியுமா??

சினிமா

சினிமா உலகில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் தான் ரியாஸ்கான். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற பல மொழித் திரைப்பட ங்களில் நடித்து வந்துள்ளார். மேலும் இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் மட்டுமே அதிகம் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த உமா என்ற நடிகையை காதலித்து தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளார். நடிகை உமா திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார். தற்போது ஒரு புதிய படத்திற்காக ரியாஸ்கான் கடுமையான உடற் பயிற்சி செய்து வருகின்றார்.

தன்னுடைய உடற்பயிற்சி வி ஷயத்தில் கவனமாக இருப்பார். இவர் ஒரு பாடி பில்டர் ஆவார். மூத்த மகன் சாரிக் ஹாசன் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றார். அதுமட்டுமின்றி சமீபத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும் என்னவென்றால் நடிகை உமாவை சுமார் 29 வ ருடம் தாலி கட்டாமல் இவர்கள் இருவரும் வாழ்ந்து வந்துள்ளார்கள். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததால் இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துள்ளார்கள்.

மேலும் ரியாஸ்கான் ஒரு முஸ்லிம் நடிகை உமா இந்து அதன் காரணமாக இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் 29 ஆண்டுகள் கழித்து ரியாஸ்கான் நடிகை உமாவிற்கு தாலி கட்டிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது…