நடிகை ஐஸ்வர்யா ராய்யின் மகளா இது .. அடேங்கப்பா நன்றாக வளர்ந்து விட்டாரே .. அட அழகில் அம்மாவை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ நீங்களே பாருங்க ..!!
தமிழில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் பாலிவுட்டில் படங்கள் நடிக்க துவங்கி பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.பாலிவுட்டில் பல படங்கள் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் என சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
மேலும், தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அமிதாப் பச்சனின் மகன், நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.அடையாளமே தெரியாமல் வளர்ந்து விட்ட நடிகை ஐஸ்வர்யா ராய்யின் மகள்.. வெளிவந்த வீடியோ.
இந்த ஜோடிக்கு ஆராத்யா எனும் ஒரு அழகிய மகள் உள்ளார். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் மகள், ஆராத்யாவின் லேட்டஸ்ட் வீடியோ வெளிவந்துள்ளது.இந்த வீடியோ பார்த்த பலரும், ஐஸ்வர்யா ராய்யின் மகளா இது..! நன்றாக வளர்ந்துவிட்டாரே என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
View this post on Instagram