நடிகை குஷ்புவை பார்க்காமல் இருந்திருந்தால் இந்த நடிகை தான் என் மனைவி… பல ஆண்டுகளுக்கு பிறகு உண்மையை உடைத்த நடிகர் சுந்தர் சி!! அதிர்ச்சியளிக்கும் வீடியோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் c. இவர் அந்த காலகட்டங்களில் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்துள்ளார். ஆனால் ஒரு சில சூப்பர் ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கததை பற்றி சுந்தர் சி வெளிப்படையாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இவர் நடிகர் ரஜினியை வைத்து அருணாச்சலம் திரைப்படத்தை இயக்கினார்.

இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பின் சுந்தர் சி அடுத்தடுத்து பல ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்றினார். சுந்தர் சி பொருத்தவரை எப்போதுமே திரைப்படத்தின் கதையை தெளிவாக கூற முடியாது. அதனால் திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது தான் அடுத்தடுத்த காட்சிகளை உருவாக்குவேன் என கூறியுள்ளார்.

தற்போது இவர் பேய் கதைகளை மையமாக வைத்து படத்தை எடுத்து வருகிறார். சமீபத்தில் நடிகை குஷ்பூ பேட்டி அளித்துள்ளார். அதில் சுந்தர் c எந்த ஒரு ஹீரோயினை வைத்து வேண்டும் படம் எடுக்கலாம். ஆனால் நடிகை சவுந்தர்யாவை வைத்து எந்த ஒரு படமும் எடுக்க கூடாது என்று நான் அப்பொழுது அவரிடம் கூறி இருந்தேன். அதைப் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த சுந்தர் சி சௌந்தர்யா மிக திறமைசாலி மற்றும் அழகான ஒரு நடிகை. இவர் என்னுடைய இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான அருணாச்சலம் என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து நடிகை குஷ்பு என்னுடைய வாழ்வில் வ ராம ல் இருந்திருந்தால் நான் நடிகை சௌந்தர்யாவை ப்ரொபோஸ் செய்திருப்பேன் என்று பேட்டியில் கூறியிருந்தார்.

நான் வீட்டில் இருந்த போது குஷ்புவிடம் நான் ஒரு வேலை சௌந்தர்யாவை ப்ரொபோஸ் செய்து இருந்தால் அதை அவர் ஏற்றுக் கொண்டார் தற்போது அவர் உயிருடன் இருந்திருப்பார் என்று அடிக்கடி கூறுவதாக தெரிவித்துள்ளார். நடிகை சௌந்தர்யாவுக்கு துணையாக அவரது அண்ணனும் எப்பொழுதும் கூடவே இருப்பான் எதிர்பாராத விதமாக இருவரும் விபத்தில் இறந்து விட்டனர். என்று உருக்கமாக பேட்டியில் கூறியுள்ளார்…