நடிகை சங்கீதா @ க்ரிஷின் மகளா இவங்க .. இவருக்கு தேவதை போல் மகளா ..?? இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் நடிகை சங்கீதா.
மேலும் இவருக்கும் பாடகர் க்ரிஷிற்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்ககளுக்கு ஒரு தற்போது மகளும் உள்ளார்.
இந்நிலையில் இசையமைப்பாளராக மாறியுள்ள பாடகர் க்ரிஷ் புதிதாக Soul Factory என்ற பெயரில் ஸ்டூடியோ ஒன்றை வைத்துள்ளார்.
இந்த ஸ்டூடியோவை நடிகர் சூர்யா வந்து திறந்து வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அதில் சங்கீதா, க்ரிஷின் மகளும் வந்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அவரின் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரே என கூறிவருகின்றனர்.
இதோ அவரின் புகைப்படம்…