நடிகை சமந்தாவிற்கு இரண்டாம் திருமணமா?? மாப்பிள்ளை யார் தெரியுமா? அட இவரா? இணையத்தில் தீ யாய் ப ரவு ம் தகவல்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. இவருக்கு சில மாதங்களுக்கு முன் தான் நடிகர் நாகசைதன்யாவுடன் வி வா கர த்து ஆனது. கா தலி த்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் இருவரும் எதற்காக தீ டீ ரெ ன இப்படியொரு முடிவு எடுத்தார்கள் என்று ரசிகர்களுக்கு இன்று வரை தெரியவில்லை.

பல செய்திகள் வெளிவந்தாலும் இருவருக்கும் இ டையே க ருத் து வேறுபாடு தான் காரணம் என்று கூறப்படுகிறது. வி வாக ரத் துக்கு பின் நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக சில தகவல் வெளிவந்தன. ஆனால் இது குறித்து அவர் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட வில்லை.

மேலும் இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேமிலி மேன் 2 படப்பிடிப்பின் போது நடிகை சமந்தாவிற்கு இந்த கா தல் மலர்ந்ததாகவும், அவருடைய காதலர் பிடவுனை சேர்ந்த ஒருவர் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை. என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது…