நடிகை சமந்தா அந்தக் காட்சியில் நடித்ததால் நான் வி வா கரத்து காரணத்தை கூறிய நாகசைதன்யா.. வெளியான தகவலை கேட்டு அ தி ர்ந்து போன ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ், தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அழகாக சென்று கொண்டிருந்த அவர்களுடைய திருமண வாழ்வில் தி டீ ரென வி ரி சல் ஏற்பட்டது. அதனால் அவர்கள் இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பி ரி ந்து வி வா கர த்து பெறுவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர்.

இதனால் அவர்கள் ரசிகர்கள் அனைவரும் அ தி ர்ச் சி அடைந்தனர். மேலும் சமந்தா, நாக சைதன்யா வி வா கரத் திற்கு பல காரணங்கள் ஊ டக ங்களில் சொல்லப்பட்டது. ஆனால் அது எதற்கும் நாக சைதன்யா பதில் அளிக்காமல் மவுனம் காத்தார்.

உண்மையில் அவர்கள் பி ரி வுக்கு சமந்தா திரைப்படங்களில் அதிக க வர் ச்சி யாக நடித்தது தான் காரணம். சமந்தா நடிப்பில் வெளியான பேமிலி மேன் வெப் சீரிஸ் பல ச ர் ச்சை களை சந்தித்தது. இதில் சமந்தா ப டுக் கையறை கா ட்சியில் தை ரி யமாக நடித்திருந்தார்.

இதைப்பார்த்த நாக சைதன்யா மற்றும் அக்கினெனி குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகுந்த அ தி ர் ச்சி அடைந்துள்ளனர். திருமணத்திற்குப் பின் கண்ணியமாக நடிக்க வேண்டும் என்று விரும்பிய அவரது குடும்பத்தினரால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாக நாக சைதன்யா, சமந்தா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒருமுறை நாக சைதன்யா ஒரு பேட்டியில் தன்னுடைய குடும்பத்திற்கு சங்கடம் மற்றும் நற்பெயருக்கு க ள ங்க ம் ஏற்படுத்தும் வகையில் நான் எந்த ஒரு காட்சியிலும் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

அப்படிப்பட்டவர் சமந்தாவின் இந்த க வர் ச்சி யான காட்சிகளை ஏற் றுக்கொ ள்ள மு டி யாமல் பி ரி வ தற்கு முடிவெடுத்துள்ளார். இது தவிர தெலுங்கு நடிகைகள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக் கொள்வதை வி ரும்பு வதி ல்லை என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது.

இதையெல்லாம் யோசித்து தான் நாக சைதன்யா தன் குடும்பத்துக்காக இந்த வி வா கர த்து முடிவை எடுத்துள்ளார். தற்போது சமந்தா, நாக சைதன்யா இருவரும் திருமண வாழ்வில் இருந்து பி ரி ந் து நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் சமந்தா ஒரு ஐ ட் டம் சாங் ஆடி ச ர் ச்சை களை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.