நடிகை சித்ரா தற்கொ லை செய்வதற்கு முன் என்ன செய்தார் என்று தெரியுமா ..?? ஹேமந்த் கூறிய தகவலை கேட்டு க டும் அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

சினிமா

நடிகை சித்ரா தற்கொ லை செய்வதற்கு முன் என்ன செய்தார் என்று தெரியுமா ..?? ஹேமந்த் கூறிய தகவலை கேட்டு க டும் அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை சித்ரா. தன்னை மிகவும் தைரியமான பெண்ணாக திரையில் காட்டிவந்த இவர் இப்படி ஒரு காரியம் செய்வார் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.அவரை இப்போதும் ரசிகர்கள் நினைவு கூர்ந்து சித்ராவை பற்றி சமூக வலைதளங்களில் பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.

நடிகை சித்ராவை திருமணம் செய்துகொண்ட ஹேமந்த் இத்தனை வருடம் இல்லாமல் இப்போது அவரது த ற்கொ லை குறித்து பேசி வருகிறார்.காரணம் தனது உ யிரு க்கு ஆ பத்து ஏற்பட்டு வருவதாகவும் சில உண்மைகள் வெளியே வரக் கூடாது என்பதற்காக தன்னை சிலர் மி ரட் டுகிறார்கள், எனவே தனக்கு பா துகாப்பு வேண்டும் என ஹேமந்த் போ லீ ஸில் பு கா ர் அளித்திருந்தார்.

பின் அவர், சித்ரா ம ர ணத்திற்கு நான் காரணம் என்கின்றனர், ஆனால் அவரது த ற்கொ லைக்கு பின்னால் வேறு விஷயம் இருக்கிறது, அதை வெளிப்படையாக இப்போது சொல்ல முடியாது. எனக்கு போ லீஸ் பா துகாப்பு கொடுக்கிறார்கள் என்றால் நான் சில உண்மைகளை வெளியே கூறுவேன் என தெரிவித்திருக்கிறார்.

சித்ரா இ ற ந்த அன்று இரவு ஷுட்டிங் முடித்துவிட்டு அறைக்கு வரும்போது அவர் கொஞ்சம் மன க வ லையுடன் தான் இருந்தார், என்ன காரணம் என எனக்கு தெரியும். ஆனால் அதெல்லாம் ஒன்றும் இல்லை பார்த்துக்கொள்ளலாம் என சமாதானப்படுத்தி ஹோட்டல் ரூம் வெளியே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.அப்போதும் அவர் கொஞ்சம் வ ருத் தமாகவே காணப்பட்டார். ரூம் செல்வதும் வெளியே வந்து உட்கார்வதும் என இருந்தார். பின் நான் குளிக்க செல்கிறேன் என அவர் கூறி ஹோட்டல் அறை மூடிக் கொண்டார

நீண்ட நேரம் ஆகியும் வ ரா ததால் நான் அழைத்து பார்த்தேன் சத்தம் இ ல்லை. எனவே ஹோட்டலில் இருக்கும் இன்னொரு சாவியை கேட்டு நானும் ஹோட்டலில் பணிபுரிபவர் ஒருவரும் அறைக்கு சென்றோம், அவர் தான் கதவை திறந்தார்.அவர் தி டீ ரென அறை திறந்து பார்த்து கத்த நான் பின்னாடியே சென்று பார்த்தால் சித்ரா அந்த நிலையில் இருந்தார். ஒன்றும் புரியாமல் அவரை கீழே இறக்கி முதல் உதவி செய்தோம் ஆனால் அவரது உ யிர் பி ரி ந்துவிட்டது என கூறியிருக்கிறார்.