நடிகை சீதாவிற்கு இவ்வளவு அழகான மகள் இருக்காங்களா..? அடேங்கப்பா அழகில் தேவதையை மிஞ்சிடுவாங்க போலயே.. இதோ நீங்களே பாருங்க..!!
சீதா ஒரு இந்திய நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவர் முக்கியமாக தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமா படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார். அவர் 1985 இல் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 1985 முதல் 1991 வரை முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார்.
அவர் 2002 ஆம் ஆண்டு வெளியான மாறன் திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் மீண்டும் வந்தார்.
இவர் தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகருமான பார்த்திபனின் மனைவி ஆவார். அறியப்படாத காரணங்களுக்காக பார்த்திபனுடனான திருமண முறிவை செய்து கொண்டார்.
அம்மாவுடன் தனிமையில் வாழ்ந்து வரும் நடிகை சீதா இது குறித்து பேசியுள்ளார். உலகம் முழுவதுமே ஒரு அசாதாரணமான சூழல் நிலவுகிறது.
நடிகை சீதா தனது மகள் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்… இதை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா அழகில் அம்மாவை மிஞ்சிடுவாங்க போலயே என்று அதி ர்ச் சியான ரசிகர்கள் ..