நடிகை சுனைனாவின் அம்மாவா இவங்க !! அடேங்கப்பா பார்ப்பதற்கு இருவரும் ஒரே மாதிரி இருகர்களே …? இதோ வை ர லாகும் புகைப்படம் ..!!

சினிமா

நடிகை சுனைனாவின் அம்மாவா இவங்க !! அடேங்கப்பா பார்ப்பதற்கு இருவரும் ஒரே மாதிரி இருகர்களே …? இதோ வை ர லாகும் புகைப்படம் ..!!

தமிழில் நடிகர் நகுல் அறிமுகமான கடந்த 2008ம் ஆண்டு வெளியான படம் காதலில் விழுந்தேன். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா. தமிழ் மாசிலாமணி, வம்சம், சமர், போன்ற பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். அதே போல கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. இறுதியாக விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது ‘நிலா நிலா ஓடி வா ‘ என்ற வலைதள தொடரிலும் நடிகை சுனைனா நடித்து வருகிறார். மேலும், நடிகை சுனைனா அவர்கள் சமீபத்தில் தனுஷ் நடிகை வெளிவந்த எனை நோக்கி பாயும் தோட்ட படத்தில் நடித்து உள்ளார்.

தமிழில் நடிகர் நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து, தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் சுனைனா.

அடுத்தடுத்து வரிசையாக தமிழ் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த சுனைனா, இங்கு மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறினார்.

 

மேலும் கடைசியாக இவர் நடிப்பில் ட்ரிப், சில்லுக்கருப்படி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது மீண்டும் நகுலுடன் எரியும் கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை சுனைனா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்