நடிகை ஜோதிகாவை திருமணத்திற்கு முன் அவருக்கே தெ ரியா மல் கா தலி த்த இயக்குனர்… இ டையில் பு குந் த நடிகர் சூர்யா!! யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தில் பணியாற்றும் நடிகர்களோ அல்லது இயக்குனர்களோ சக நடிகைகளை கா தலித் து ரியல் ஜோடிகளாக மாறுவது வழக்கமான ஒன்று. அப்படி காதல் ஜோடிகளாக மாறியவர்களில் மு க்கிய மானவர்கள் அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா, பிரசன்னா – சினேகா போன்ற பல் சினிமா பிரபலங்கள் உள்ளன.

மேலும் சூர்யா – ஜோதிகா கா க்க கா க்க எனும் திரைப்படத்தில் நடித்திருந்த போது அந்த படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ் நடிகை ஜோதிகாவை ஒரு தலையாக கா தலி த்து வந்துள்ளார்.  இந்த படத்திற்கு முன் சூர்யாவும் ஜோதிகாவும் ர கசி யமாக கா தலிப் பது தெரியாமல் இயக்குனர் ஜோதிகாவை காதலித்துள்ளார்.

அதன் பின் ஒரு கட்டத்தில் இருவரும் காதலிப்பது கெளதம் மேனனுக்கு தெரிந்ததும் அந்த காதலை ம றைத் துள்ளார். பின் வேட்டையாடு விளையாடு மற்றும் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தினை ஜோதிகாவை வைத்து இயக்கி இருக்கிறார் கெளதம் வாசுதேவ். இந்த தகவல் பல ஆண்டுகளுக்கு பின் வெளியாகி வை ரலா கி வருகிறது.