நடிகை ஜோதிகாவை திருமணத்திற்கு முன் ரகசியமாக காதலித்த இயக்குனர்… இடையில் புகுந்த நடிகர் சூர்யா!! யார் அந்த இயக்குனர் தெரியுமா??

சினிமா

திரையுலகை பொறுத்தவரை ஒரு திரைப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் அல்லது இயக்குனர்களோ சக நடிகைகளை காதலித்து ரியல் ஜோடிகளாக மாறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் அப்படி காதல் ஜோடிகளாக மாறியவர்களில் முக்கியமானவர்கள் அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா –சினேகா போன்ற பல சினிமா பிரபலங்கள்.

மேலும் நடிகர் சூர்யா – ஜோதிகா இவர்கள் இருவரும் காக்க காக்க திரைப்படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் கெளதம் மேனன் நடிகை ஜோதிகாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்த படத்திற்கு முன் நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் ரகசியமாக காதலிப்பது தெரியாமல் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிகை ஜோதிகாவை காதலி த்துள்ளார். அதன் பின் ஒரு கட்டத்தில் இருவரும் காதலிப்பது கெளதம் மேனனுக்கு தெரிந்ததும் அந்த காதலை மறைத்துள்ளார்.

அதன் பின் வேட்டையாடு விளையாடு மற்றும் பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படத்தை நடிகை ஜோதிகாவை வைத்து இயக்கி இருக்கிறார். இந்த விசயம் தற்போது பல ஆண்டுகளுக்கு பின் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது..