நடிகை திரிஷாவுடன் இ ரவு பா ர்ட் டி யில் திருமணமான பிரபல நடிகர்!! புகைப்படத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட ச ல ச லப்பு…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. பெரிய ரசிகர்கள் கூ ட்டத் தை வைத்துள்ள நடிகை திரிஷா. தொடர்ச்சியாக படங்களில் ந டிக்கா மல் இருந்து வருகிறார். கோலிவுட் திரையுலகின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை திரிஷா நடித்துள்ள குந்தவை கதாபாத்திரத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்துள்ளனர்.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா பல வருடங்களுக்கு பிறகு தளபதி விஜய்யுடன் தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகை திரிஷா பல விஷயங்களுக்காக ச ர்ச்சை க்கு உள்ளாகி இருக்கிறார்.

அவர் ச ர்ச் சை யாக பேசப்பட்ட ஒரு விஷயம் நடிகர் ராணாவுடனான திருமணம். பிரபல தெலுங்கு நடிகரான ராணா சில வருடங்களுக்கு முன் ஒன்றாக காணப்பட்டு வந்தார். அவர்கள் ஒன்றாக கோவா பா ர்ட்டி யில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம் குடும்பங்கள் மத்தியிலும் ச ங்கட மான சூழ்நிலையை உருவாக்கியதாக கூறப்பட்டது..